ஹீட் ஸ்ட்ரோக் ஏன் ஆபத்தானது தெரியுமா?

67பார்த்தது
ஹீட் ஸ்ட்ரோக் ஏன் ஆபத்தானது தெரியுமா?
உடலின் வெப்பநிலை அபரிமிதமாக உயர்ந்து, பல பக்க விளைவுகளை ஏற்படுத்துவது தான் ‘வெப்ப பக்கவாதம்’ எனப்படுகிறது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மூளை, இதயம், தசைகள், சிறுநீரகம் ஆகியவை சேதமாகும். சிகிச்சை தாமதமாகும் பொழுது இந்த சேதம் அதிகமாகி தீவிர சிக்கல்கள் அல்லது இறப்பை ஏற்படுத்துகிறது. அதிக வெப்பநிலை மற்றும் கடுமையான சூட்டில் அதிக நேரம் இருந்தால் உடலின் “வெப்பநிலை ஒழுங்குமுறை அமைப்பு” செயலிழந்து, நீர் இழப்பு ஏற்பட்டு உடல் பாகங்கள் மொத்தமாக செயல் இழக்க வழிவகுக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி