BREAKING: +2 தேர்வு முடிவுகள் வெளியானது!

19301பார்த்தது
BREAKING: +2 தேர்வு முடிவுகள் வெளியானது!
தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகியுள்ளது. சுமார் 7.72 லட்சம் மாணவ, மாணவிகள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்த நிலையில், இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge.tn.nic.in ஆகிய இணையதளங்கள் முலம் அறிந்து கொள்ளலாம். அதே போல் மாணவ, மாணவிகளின் செல்போனுக்கு தேர்வு முடிவுகளை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி