பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி அணிய வேண்டும்?

83பார்த்தது
பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி அணிய வேண்டும்?
பெண்கள் இடது பக்கம் மூக்கு குத்தி கொள்வதுதான் நல்லது. ஆண்களுக்கு வலப்பக்கமும், பெண்களுக்கு இடப்பக்கமும் வலுவான பகுதியாக உள்ளது. இப்படி இடப்பக்கம் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும்போது தான் அவர்களது வலது பக்க மூளை நன்றாக இயங்கும் என கூறப்படுகிறது. அதேபோல் மூக்குத்தியை இடது பக்கம் அணிந்து கொள்ளும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் நன்றாக செயல்படும். ஏனெனில் மூக்கின் இடப்பக்கதோடு தான் உடலின் பல நரம்புகளுக்கு தொடர்புள்ளது என ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

தொடர்புடைய செய்தி