தற்போது எங்கே இருக்கிறது ரெமல் புயல்?

53பார்த்தது
தற்போது எங்கே இருக்கிறது ரெமல் புயல்?
வங்கக் கடலில் உருவான ரெமல் புயல் வடக்கு திசையை நோக்கி நகர்ந்து வங்கதேசத்தின் கேபுபாராவிற்கு தெற்கே தென்மேற்கு திசையில் 290 கி.மீ தூரத்திலும், சாகர் தீவுகளின் தெற்கு தென்கிழக்கு பகுதியில் 270 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் இன்று(மே 26) வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கும் இடையே கரையை கடக்கும் என்பதால், வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி