அப்பளம் உற்பத்தி 3 மடங்கு அதிகரிப்பு

58பார்த்தது
அப்பளம் உற்பத்தி 3 மடங்கு அதிகரிப்பு
ஓணம் பண்டிகை நெருங்கி வருவதால், கேரளாவில் அப்பளம் உற்பத்தி அதிகரித்துள்ளது. கேரளாவில் வழக்கமாக தினமும் சுமார் 10,000 கிலோகிராம் அப்பளம் உற்பத்தி செய்யப்படுகிறது, ஓணம் சீசனில் உற்பத்தி மும்மடங்காகும். இந்த ஆண்டு ரூ.3 கோடி மதிப்பிலான அப்பளம் விற்பனைக்கு வர உள்ளன. இவை பெரும்பாலும் ரூ.20 முதல் ரூ.50 வரையில் விற்கப்படுகின்றன. தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் கேரளாவுக்கு அப்பளம் அனுப்பப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி