தயிரை தலையில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்

63பார்த்தது
தயிரை தலையில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
தலையில் தயிரைப் பூசி அரை மணி நேரம் ஊறவிட்டு, அதன்பிறகு சாதாரண நீரில் முடியைக் கழுவினால் போதும். குறைந்தது வாரத்திற்கு ஒருமுறை இப்படி செய்தால் முடி பளபளப்பாக இருப்பதோடு, வளர்ச்சியும் அதிகரிக்கும். தயிரை பூசிவிட்டு சிறிது ஷாம்பூ போட்டும் குளிக்கலாம். இப்படி செய்வது உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும். தலையில் பொடுகு அதிகமாக இருந்தால் தயிரை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவுவது சிறந்த பலனை கொடுக்கும்.

தொடர்புடைய செய்தி