எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல..!

75பார்த்தது
எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல..!
பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை. பிரச்சனைகளை சமாளித்து, போராடி தான் வாழ்வில் முன்னேற வேண்டுமே தவிர, எதிர்மறையாக சிந்தித்து தற்கொலை செய்வது என்பது கோழைத்தனமான செயல். பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வு அல்ல. தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு அந்த ஒரு நொடி மட்டுமே வேதனை. ஆனால் அவர்களை சார்ந்து இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் வேதனை. தற்கொலை எண்ணம் தோன்றினால் அரசின் இலவச உதவி மையத்தை (9152987821) அழைத்து பேசுங்கள்.

தொடர்புடைய செய்தி