உதயநிதியை துணை முதல்வராக நியமிக்க கோரி தீர்மானம்

72பார்த்தது
உதயநிதியை துணை முதல்வராக நியமிக்க கோரி தீர்மானம்
மதுரை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக உசிலம்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் இன்று (செப்., 10) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உதயநிதிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உசிலம்பட்டி திமுக வடக்கு, தெற்கு, மேற்கு ஒன்றியம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி