அலுவலகத்தில் முத்தம் கொடுத்த ஊழியர்கள் பணிநீக்கம்!

50பார்த்தது
அலுவலகத்தில் முத்தம் கொடுத்த ஊழியர்கள் பணிநீக்கம்!
அலுவலகத்தில் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதோடு, முத்தம் கொடுத்துக் கொண்ட இரு ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். தங்களை பணிநீக்கம் செய்த நிறுவனம் மீது இருவரும் புகார் அளித்ததோடு, நிறுவனம் ரூ. 2.77 கோடி நஷ்டஈடாக செலுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.

தொடர்புடைய செய்தி