தற்கொலை எண்ணத்தை தூண்டும் காரணிகள் என்ன?

63பார்த்தது
தற்கொலை எண்ணத்தை தூண்டும் காரணிகள் என்ன?
தற்கொலை செய்து கொள்பவர்களின் வயதுக்கேற்ப காரணங்களும் மாறுபடும். தனிமை, பாகுபாடு, இழப்பு, நெருக்கமான உறவுகளின் முறிவு, நிதி சிக்கல்கள், நாள்பட்ட நோய், தாங்க முடியாத வலி, வன்முறை, துஷ்பிரயோகம், காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, குடும்ப பிரச்சனைகள், கடன் பிரச்சனை, மனநல பாதிப்புகள் ஆகியவை தற்கொலை எண்ணத்தை தூண்டும் காரணிகளாகும். உடன் இருப்பவர்கள் இவர்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலம், அவர்களை தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்க முடியும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி