ஆப்பிள் 16 சீரிஸின் அசத்தலான அம்சம்

76பார்த்தது
புதிய ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Apple Intelligence-ன் ஒரு அங்கமாக உள்ள Visual Intelligence என்ற புதிய தொழில்நுட்பம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம், ஒரு இடத்தை, குறிப்பிட்ட நிகழ்வை, பொருட்களை கேமரா மூலம் புகைப்படம் எடுத்து, அவற்றைப் பற்றிய முழு விவரங்களை நொடியில் பெற முடியும். மேலும் அந்த தரவுகளை நம் தேவைக்கேற்ப சேமித்து வைத்தல், அட்டவணைப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி