தற்கொலை எண்ணம் இருப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன.?

74பார்த்தது
தற்கொலை எண்ணம் இருப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன.?
தற்கொலை எண்ணம் தோன்றினால் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், நெருக்கமானவர்களின் உதவியை நாட வேண்டும். பிரச்சனை தீவிரமாவதற்குள், தற்கொலை எண்ணம் அதிகமாவதற்குள் உதவியை நாடுவது நிச்சயம் நன்மை தரும். சிலருக்கு கவுன்சிலிங் தேவைப்படலாம். சிலருக்கு மருத்துவரின் ஆலோசனை தேவைப்படலாம். அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் என பலவும் இதற்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. அவர்களின் உதவியை நாடலாம். தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை முதலில் உணர வேண்டும்.

தொடர்புடைய செய்தி