இந்தியாவுக்கு ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய தடை!

52பார்த்தது
இந்தியாவுக்கு ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய தடை!
இந்தியாவில் துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது அதிகம் பயன்படுத்தப்படும் ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய வங்கதேச இடைக்கால அரசு தடை விதித்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசு, இந்தியாவிற்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட்-அக்டோபர் காலகட்டத்தில், ஹில்சா மீன் ஏற்றுமதியை நல்லுறவின் அடிப்படையில் அனுமதித்து வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023-ம் ஆண்டில், ஷேக் ஹசீனா அரசாங்கம் இந்தியாவிற்கு 3,950 டன் ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்திருந்தது.

தொடர்புடைய செய்தி