“எனது 800 டெஸ்ட் விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது"

74பார்த்தது
“எனது 800 டெஸ்ட் விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது"
தனது 800 டெஸ்ட் விக்கெட் என்ற சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். மேலும் அவர், "பல நாடுகளில் ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பதே இல்லை. இங்கே குறைவான டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெறுகிறது. இப்போதுள்ள வீரர்களின் விளையாட்டு காலம் என்பது குறைந்துள்ளது. தொடர்ந்து யாரும் விளையாடுவதில்லை என்பதே பிரச்சனையாகும்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி