NIACL 170 நிர்வாக அதிகாரிகள் (பொதுவியலாளர்கள் மற்றும் நிபுணர்கள்) (ஸ்கேல்-I) பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: New India Assurance Company (NIACL)
பதவி பெயர்: Administrative Officers (Generalists & Specialists) (Scale-I) Posts
கல்வித்தகுதி: Any Graduate/Post Graduate
சம்பளம்: Rs.50925 – 96765/-
வயது வரம்பு: 30 years
கடைசி தேதி: 29.09.2024
கூடுதல் விவரம் அறிய:
https://www.newindia.co.in/