எங்கெல்லாம் அமர்ந்து தியானம் செய்யலாம்.?

55பார்த்தது
எங்கெல்லாம் அமர்ந்து தியானம் செய்யலாம்.?
எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். ஆனால் சத்தம் இல்லாத அமைதியான சூழல் மிக அவசியம். மனதிற்கு பிடித்தமான ஆலயங்களில் தியான மண்டபங்களில் அமர்ந்து தியானம் செய்யலாம். வீடுகளில் தனி அறை, மொட்டை மாடி, வீட்டுத் தோட்டம் ஆகிய இடங்களில் தியானம் செய்யலாம். மெழுகுவர்த்தி, ஊதுபத்தி வாசனை நிரம்பிய அறைகளில் தியானம் செய்யலாம். வாய்ப்பு இருப்பின் கடற்கரை, காடுகள், மலை உச்சி ஆகிய இடங்களில் தியானம் மேற்கொள்வது புத்துணர்ச்சியை அளிக்கும்.

தொடர்புடைய செய்தி