முகத்தை மட்டும் குறிவைத்து வெட்டிய கும்பல்

50பார்த்தது
முகத்தை மட்டும் குறிவைத்து வெட்டிய கும்பல்
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்த தீபக் ராஜா என்ற இளைஞர் நேற்று (மே 20) 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை செய்த நபர்கள் அவரின் கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். குறிப்பாக அவரது முகத்தை குறி வைத்தே தொடர்ந்து இரக்கமின்றி வெட்டினார்கள். ஜாதி மோதல் காரணமாக தீபக் ராஜா கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி