விபூதியை எங்கெங்கு பூசலாம்? கிடைக்கும் அற்புத நன்மைகள்

71பார்த்தது
விபூதியை எங்கெங்கு பூசலாம்? கிடைக்கும் அற்புத நன்மைகள்
உடலில் விபூதி பூசக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகின்றன. உச்சந்தலை, நெற்றி, மார்புப் பகுதி, தொப்புளுக்கு சற்று மேல், இடது தோள்பட்டை, வலது தோள்பட்டை, இடது கை மற்றும் வலது கையின் நடு பகுதி உள்ளிட்டவை இதில் அடக்கம். திருநீறு அணிவதால், மனதில் இறைபக்தி மேலோங்கி தீய எண்ணங்களை விலக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம் பெருகுதல் மற்றும் உடல் ஆரோக்கியம் சிறக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி