தாமரை மலர்ந்தால் மதுரை மலரும் - குஷ்பு

54பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை இன்று (ஏப்ரல் 17) மாலையுடன் முடித்துக்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று மதுரை பாஜக வேட்பாளர் இராம ஸ்ரீநிவாசனுக்கு ஆதரவு தெரிவித்து குஷ்பு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘தாமரை மலர்ந்தால் மதுரை மலரும். தாமரைக்கு வாக்களியுங்கள்’ என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி