இலவச கல்வி: தனியார் பள்ளிகளில் ஆய்வு

58பார்த்தது
இலவச கல்வி: தனியார் பள்ளிகளில் ஆய்வு
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 2024-25ம் கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி., 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, தனியார் பள்ளி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி