'வன்னிய மக்களை ஏமாற்றி பிழைக்கும் அன்புமணி குடும்பம்'

58பார்த்தது
'வன்னிய மக்களை ஏமாற்றி பிழைக்கும் அன்புமணி குடும்பம்'
விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுகவை எங்கு பார்த்தாலும் துரோகம் செய்துவிட்டதாக அன்புமணி விமர்சிக்கிறார். அன்று என் வீட்டிற்கு இட ஒதுக்கீட்டிற்காக வந்தவர் அன்புமணி. நன்றி கெட்டவர் என்பதற்கு உதாரணம் அன்புமணி. வன்னிய மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிற குடும்பம் அன்புமணியின் குடும்பம். கடந்த 2006-ம் ஆண்டிலேயே உங்களைப் பார்த்தவன் இந்த சண்முகம். நீங்கள் கொலைகார குடும்பம், நன்றி கெட்ட குடும்பம் என்று விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி