'அமரன்' பாட்டு பாடி வாக்கு சேகரித்த கார்த்திக்

58பார்த்தது
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோயம்புத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் இன்று (ஏப்ரல் 17) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ என்ற பாடலை பாடி மக்களையும், தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

நன்றி: நியூஸ்தமிழ்24x7

தொடர்புடைய செய்தி