'இந்தியன் 2' ரிலீஸ் எப்போது? வெளியான புது தகவல்

76பார்த்தது
'இந்தியன் 2' ரிலீஸ் எப்போது? வெளியான புது தகவல்
1996ஆம் ஆண்டு கமல் நடிகப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியான 'இந்தியன்' மெகாஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்படம் மே மாத இறுதியில் அல்லது ஜுன் முதல் வாரத்தில் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி