தமிழகத்தில் ஆலை அமைக்கும் டெஸ்லா நிறுவனம்?

77பார்த்தது
தமிழகத்தில் ஆலை அமைக்கும் டெஸ்லா நிறுவனம்?
இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்க உகந்த மாநிலத்தைத் தேர்வு செய்ய, குழுவை அனுப்புகிறது Tesla நிறுவனம். தமிழ்நாடு, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு இந்த மாத இறுதியில் அமெரிக்காவில் இருந்து தேர்வுக் குழுவை அனுப்ப Tesla நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 2 முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிபீதிட்டில் மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்க Tesla திட்டமிட்டுள்ளதாக, Financial Times நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் மின்சார கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள Tesla நிறுவனம், எதிர்காலத்தில் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்கவும் ஆராய்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி