விவசாயம் குறித்து விவாதிக்க ஸ்டாலின் தயாரா? - இபிஎஸ் சவால்

80பார்த்தது
விவசாயம் குறித்து விவாதிக்க ஸ்டாலின் தயாரா? - இபிஎஸ் சவால்
கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 3) பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பச்சைத்துண்டு பழனிசாமி என்று மு.க. ஸ்டாலின் கிண்டல் செய்கிறார். விவசாயம் பற்றி அவருக்கு என்ன தெரியும்? கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தைக் கூட திமுக நிறைவேற்றவில்லை, 95 சதவிகிதத்தை நிறைவேற்றியதாக அவர்கள் பேசுகிறார்கள்.விவசாயம் பற்றி என்னுடன் விவாதிக்க மு.க. ஸ்டாலின் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி