490 கோடிக்கு மேல் மகளிர் இலவச பயணம்!

53பார்த்தது
490 கோடிக்கு மேல் மகளிர் இலவச பயணம்!
இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் இதுவரை 490 கோடிக்கு மேல் மகளிர் பயணம் செய்துள்ளனர் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தகவல் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடும் முழுவதும் 7,334 சாதாரண கட்டண பேருந்துகளில் இதுவரை 490 கோடிக்கும் மேல் மகளிர் பயணம் செய்துள்ளனர். கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் மூலம் மாதம் ஒன்றுக்கு மகளிர் ரூ.888 சேமித்துள்ளனர்" என தகவல் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you