"ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லுபடியாகும்"

70பார்த்தது
"ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லுபடியாகும்"
"ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியால், சில வியாபாரிகள் அந்த நாணயங்களை வாங்க மறுப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த பத்து மற்றும் இருபது ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும். அனைத்து வங்கிகளில், அரசாங்க அலுவலகங்களிலும் நாணயங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். மக்களும், எந்தவிதமான தயக்கமுமின்றி ரூ.10, ரூ.20 நாணயங்களை ஏற்றுக்கொள்ளலாம்." என வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி கூறியுள்ளார். தமிழகத்தில் இது போன்று பெரும்பாலான வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே இந்த இரண்டு நாணயங்களும் செல்லாது என்ற பொதுவான எண்ணம் இருந்து வருகிறது

தொடர்புடைய செய்தி