'கேப்டன் மில்லர்' ஓடிடி ரிலீஸ் எப்போது?

80பார்த்தது
'கேப்டன் மில்லர்' ஓடிடி ரிலீஸ் எப்போது?
அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், படத்தின் வசூல் பாதிக்கவில்லை. பிப்ரவரி 9ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி