சொகுசு பைக்கில் வந்து நொடியில் டிஷர்ட் திருட்டு (Video)

79பார்த்தது
தமிழ்நாட்டில் செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது போலீசாரின் விசாரணைக்கு உதவுகிறது அந்த வகையில் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள துணி கடையில் சொகுசு பைக்கில் வந்து சுற்றும்முற்றும் பார்த்து நொடியில் டிஷர்ட்டை 2 இளைஞர்கள் திருடி சென்றனர். புகாரின் பேரில் போலீசார் இருவரையும் தேடுகின்றனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி