பேராசிரியர் அன்பழகன் சகோதரி உடலுக்கு முதல்வர் அஞ்சலி!

73பார்த்தது
பேராசிரியர் அன்பழகன் சகோதரி உடலுக்கு முதல்வர் அஞ்சலி!
திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சகோதரி இராஜம் இராமதாஸ், உடல்நலக்குறைவால் இன்று (செப்., 20) காலமனார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி