ரூ.50,000 வழங்கும் தமிழக அரசின் திருமண உதவி திட்டம்

50பார்த்தது
ரூ.50,000 வழங்கும் தமிழக அரசின் திருமண உதவி திட்டம்
ஏழைப் பெற்றோரின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ.25 ஆயிரம், 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும். கூடுதல் தகவலை https://www.tnsocialwelfare.tn.gov.in முகவரியில் காணலாம்.

தொடர்புடைய செய்தி