ரவை உப்புமாவில் கொட்டிக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

84பார்த்தது
ரவை உப்புமாவில் கொட்டிக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
அவசரத்துக்கு கைகொடுக்கும் சிற்றுண்டியான உப்புமா சத்தான உணவும் கூட. 100 கிராம் உப்புமாவில் 222 கலோரிகள், கொழுப்பு 3.3 கிராம், கார்போஹைட்ரேட் 40.2 கிராம், புரோட்டீன் 7.25 கிராம், சர்க்கரை 1.6 கிராம் ஆகியவை நிறைந்துள்ளன. உப்புமாவின் பிரபல வகையான ரவை உப்புமா உடல் எலும்புகளுக்கும் நரம்பு மண்டலத்துக்கும் நன்மை செய்யக்கூடியது. இதயச் செயலிழப்பு, மாரடைப்பு ஆகியவற்றைத் தடுக்கும் ஆற்றலும் கொண்டது.

தொடர்புடைய செய்தி