’எம்புரான்’ பட வசனம்.. வேல்முருகன் எதிர்ப்பு

60பார்த்தது
’எம்புரான்’ பட வசனம்.. வேல்முருகன் எதிர்ப்பு
’எம்புரான்’ படத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான வசனத்துக்கு தவாக வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "நெடும்பள்ளி டேம் என்று மாற்றி பெயரிட்டு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் ராஜா, 999 வருடங்களுக்கு இனாமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டிஷ்காரன் போய்விட்டானாம். ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்கிறது" என்ற வசனம் தமிழின காழ்ப்புணர்ச்சியின் உச்சம்" என்றார்.

தொடர்புடைய செய்தி