கூட்டு பலாத்காரம்.. பெண் வாயில் சிறுநீர் கழித்த கொடூரம்

84பார்த்தது
கூட்டு பலாத்காரம்.. பெண் வாயில் சிறுநீர் கழித்த கொடூரம்
தெலங்கானா: நாகர்கர்னூல் மாவட்டத்தில் கோவிலுக்குச் சென்ற பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. நள்ளிரவில் மலம் கழிக்கச் சென்ற பெண்ணை 7 பேர் சேர்ந்த கும்பல், நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது அந்த பெண் தாகம் எடுக்கிறது தண்ணீர் கொடுங்கள் என கெஞ்சியுள்ளார். அதற்கு அந்த காமுகர்கள் கூட்டம் அவரது வாயில் சிறுநீரை கழித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி