நீங்க என்ன தடுப்பூசி போட்டீங்க.. கமெண்ட் பண்ணுங்க!

64பார்த்தது
நீங்க என்ன தடுப்பூசி போட்டீங்க.. கமெண்ட் பண்ணுங்க!
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸும், அதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளும் தொடர் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும், கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக சமீபத்தில் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதனால் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட பலரும் அச்சத்தில் இருக்கின்றனர். பலரும் என்ன தடுப்பூசி செலுத்தினோம் என்பதையே மறந்துவிட்டனர். நீங்கள் என்ன தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லிட்டு போங்க..!

தொடர்புடைய செய்தி