பேருந்தில் ரொமான்ஸ் செய்த காதலர்கள் (வீடியோ)

24240பார்த்தது
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் பேருந்து ஒன்றில் நடந்த முகம் சுளிக்கவைக்கும் சம்பவதின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் ஒரு காதல் ஜோடி பேருந்தின் பின் புறத்தில் அமர்ந்துகொண்டு காதல் லீலைகளில் ஈடுபட்டனர். காதலன் மடியில் அமர்ந்திருந்த காதலியை அவன் முத்தமிடுவதும் சில்மிஷத்தில் ஈடுபடுவதும் என அவர்கள் எல்லை மீறி சென்றனர். பேருந்தில் மற்ற பயணிகள் இருந்தும் அவர்கள் இந்த செயலை செய்தனர். அவர்கள் அருகிலே ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். அதையும் கூட அவர்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

தொடர்புடைய செய்தி