“எனக்கு மாரடைப்பு ஏற்பட தடுப்பூசி தான் காரணம்” - நடிகர் குற்றச்சாட்டு

16227பார்த்தது
“எனக்கு மாரடைப்பு ஏற்பட தடுப்பூசி தான் காரணம்” - நடிகர் குற்றச்சாட்டு
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல பாலிவுட் நடிகர் ஸ்ரேயாஸ் தல்பதே, “நான் புகை பிடிப்பதில்லை. மாதத்திற்கு ஒருமுறை மது அருந்துகிறேன். கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அதற்காக மருந்து சாப்பிட்டேன். இப்பொழுது அதுவும் குறைந்துவிட்டது. சர்க்கரை வியாதி இல்லை. ரத்த கொதிப்பு இல்லை. அப்படி இருக்கும்போது எனக்கு மாரடைப்பு எப்படி வந்தது? கோவிட்-19 தடுப்பூசி போட்ட பிறகு தான் எனக்கு பாதிப்பு ஏற்பட தொடங்கியது. தடுப்பூசியால் நம் உடம்பில் என்ன மாற்றம் நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என பேசினார்.