போதை மாத்திரை விற்ற இளைஞர்கள் கைது!

62பார்த்தது
போதை மாத்திரை விற்ற இளைஞர்கள் கைது!
சமீபகாலமாக தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. போலீசாரும் போதை தடுப்பு பிரிவினரும் போதை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரைக் போலீசார் கைது செய்துள்ளனர். கணேஷ் (21), ராஜேஷ் (22), ரஞ்சித் (27), உதயகுமார் (21) ஆகிய 4 பேரும் சேர்ந்து, 10 அட்டையை ரூ.4500க்கு வாங்கி 1 அட்டையை ரூ.2000க்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி