இந்த மீன் சாப்பிடாதீங்க.. ஆண்மைக்குறைவு நிச்சயம்

23029பார்த்தது
இந்த மீன் சாப்பிடாதீங்க.. ஆண்மைக்குறைவு நிச்சயம்
தேள் போன்று கவ்வும் உறுப்பு கொண்ட மீன் வகையை சேர்ந்தது தான் ஆப்ரிக்க தேளி மீன். இந்த மீன் இந்தியாவை போன்று பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அயல்நாட்டு மீன் வகையாகும். இம்மீனை சாப்பிடுவர்களுக்கு ஆண்மை குறைவு , இதய நோய், புற்று நோய், தோல் நோய் போன்ற நோய்கள் ஏற்படுவதாக பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மஞ்சூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட இந்த வகை மீன்கள் 1000 கிலோ வரை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீன் வாங்கும்போது பார்த்து வாங்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி