டெங்கு பாதித்தால் என்ன செய்ய வேண்டும்.?

84பார்த்தது
டெங்கு பாதித்தால் என்ன செய்ய வேண்டும்.?
டெங்கு உறுதி செய்யப்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் நின்ற பிறகு 3 நாட்களுக்கு மிக கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை, சோர்வாக இருந்தால் மீண்டும் மருத்துவரிடம் காட்ட வேண்டும். நிலவேம்பு குடிநீர், மலைவேம்பு, பப்பாளி இலைச்சாறு ஆகிய சித்த மருத்துகளை பயன்படுத்தலாம். சுயமாக மருத்துவம் பார்த்தல் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி