குழந்தைகளுக்கு நீரிழிவு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.?

59பார்த்தது
குழந்தைகளுக்கு நீரிழிவு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.?
குழந்தைகளுக்கு நீரிழிவு வராமல் இருக்க பெற்றோர்கள் அவர்களை வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும். கால்பந்து, கூடைப்பந்து, ஓட்டப்பந்தயம், பேட்மிண்ட்டன் போன்ற விளையாட்டுகளில் தங்களது குழந்தைகளை சேர்த்து விட வேண்டும். அவர்களின் உணவுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கீரைகள், காய்கறிகளை சாப்பிடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். நொறுக்கு தீனிகள், ஜங்க் ஃபுட்ஸை அறவே தவிர்க்க வேண்டும். சர்க்கரை கலந்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி