சயன ஏகாதசி என்றால் என்ன? சிறப்புகள் என்ன?

64பார்த்தது
சயன ஏகாதசி என்றால் என்ன? சிறப்புகள் என்ன?
ஆனி அமாவாசைக்கு பிறகு, ஆடி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘சயன ஏகாதசி’ எனப்படுகிறது. மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருக்கும் சயன ஏகாதசி, மகாவிஷ்ணு படுக்கையில் திரும்பி படுக்கும் பரிவர்த்தனை ஏகாதசி, படுக்கையில் இருந்து எழும் உத்தான ஏகாதசி ஆகிய 3 ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவை. இந்த 3 தினங்களிலும் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகி, நல்ல வீடு, அமைதியான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி