கொளுத்தும் வெயிலில் சளி பிடிக்க காரணம் என்ன?

59பார்த்தது
கொளுத்தும் வெயிலில் சளி பிடிக்க காரணம் என்ன?
மழைக்காலம் போல கோடை வெயில் காலத்திலும் பலருக்கு சளி, இருமல் தொந்தரவுகள் அதிகமிருக்கும். கைகளைக் கழுவாமல் சாப்பிடுவது, கண்களைத் துடைப்பது போன்றவை நோய்த்தொற்றுக்கான முக்கியக் காரணங்கள். நோய்த்தொற்று ஏற்பட்டதும் உடல், அதற்கு எதிர்வினை ஆற்றத் தொடங்கும். அந்த எதிர்வினைதான் சளி, இருமலாக வெளிப்படும். இதை தடுக்க அடிக்கடி கிருமிநாசியைக் கொண்டு கை கழுவ வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், பழங்களை சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி