மளமளவென உயர்ந்த காய்கறிகளின் விலை

78பார்த்தது
மளமளவென உயர்ந்த காய்கறிகளின் விலை
ஆந்திரா மற்றும் கர்நாடகவில் தற்போது அறுவடை பருவம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. மேலும், அவரைக்காய் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ ரூ.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி ஒரு கிலோ ரூ.160க்கும், ண்டின் தரத்தை பொறுத்து 240 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.