திமுகவின் 3 ஆண்டு ஆட்சி: சாதனையா? வேதனையா?

549பார்த்தது
திமுகவின் 3 ஆண்டு ஆட்சி: சாதனையா? வேதனையா?
தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. அரசு பேருந்துகளில் மகளிர்க்கு இலவச பயணம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்றவைக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை கலாச்சாரம், சாதிய வன்முறை சம்பவங்கள், மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு போன்றவைகள் மக்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. திமுக அரசின் 3 ஆண்டு ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து உங்களின் கருத்தை கமெண்ட்டில் சொல்லவும்.

தொடர்புடைய செய்தி