நடிகர் தனுஷ் மகன் +2 மார்க் என்ன தெரியுமா?

569பார்த்தது
நடிகர் தனுஷ் மகன் +2 மார்க் என்ன தெரியுமா?
நடிகர் தனுஷ் மகன் யாத்ராவின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதன்படி மொழிப்பாடத்தில் நூறுக்கு 98 மதிப்பெண் எடுத்துள்ள யாத்ரா, ஆங்கிலத்தில் 92 மதிப்பெண், கணிதத்தில் 99 மதிப்பெண், இயற்பியலில் 91, வேதியலில் 92, உயிரியலில் 97 மதிப்பெண்ணும் பெற்று மொத்தம் 600க்கு 569 மதிப்பெண் வாங்கி இருக்கிறாராம். இதனால் தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே செம்ம சந்தோஷத்தில் உள்ளார்களாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி