குடல் அழற்சி நோய் உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்.?

59பார்த்தது
குடல் அழற்சி நோய் உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்.?
குடல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து மிகுந்த பழங்கள் காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை காட்டிலும் வேக வைத்து உட்கொள்வது நல்லது. பெரும்பாலான நோயாளிகள் பால், காபி போன்ற பொருட்களை நிறுத்திய பின் நல்ல பலன்களை பெற்றிருக்கிறார்கள். காஃபின், ஆல்கஹால், புகைப்பிடிப்பது ஆகியவற்றை அறவே நிறுத்த வேண்டும். திரவ உணவுகள், வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி