பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் நாங்கள் வெளியேறுவோம்

53பார்த்தது
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் நாங்கள் வெளியேறுவோம்
பாஜகவுடன் அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கலாம் என பேச்சு அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. அதிமுக கூட்டணியில் தற்போது எஸ்டிபிஐ கட்சி உள்ள நிலையில் பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் அக்கட்சியின் மாநில செயலாளர் ஹஸ்ஸான் பைஜியிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு, “பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சியுடனும் எக்காலத்திலும் எஸ்டிபிஐ கட்சி கூட்டணியில் இருக்காது” என கூறினார்.

தொடர்புடைய செய்தி