SRH vs LSG: தீவிர பயிற்சியில் வீரர்கள்

55பார்த்தது
SRH vs LSG: தீவிர பயிற்சியில் வீரர்கள்
ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் இன்று (மார்ச் 27) ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத் தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. லக்னோ அணி தனது முதல் லீக்கில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோற்றது. இந்நிலையில், இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி