தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்

58பார்த்தது
தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்
சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். "தேர்தல் நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும். தமிழக பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் பேசினேன். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள டெல்லி பயணம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி